Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு!
[Wednesday 2023-04-26 19:00]

பிரித்தானியாவில் எதிர்காலத்தைத் துல்லியமாக கணிக்கும் ஆடு ஒன்று, இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் இணைவார்களா என்ற கேள்விக்கு கவலையளிக்கும் ஒரு பதிலைக் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஸ்கொட்லாந்து எல்லையில் அமைந்திருக்கும் Jedburgh என்ற இடத்தில் வாழ்கிறார் Sue Zacharias. அவரிடம் பில்லி (Billy) என்னும் ஒரு ஆறு வயதான ஆடு உள்ளது.

அது, பதில்கள் எழுதப்பட்டுள்ள அட்டைகள் உதவியுடன், எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு துல்லியமாக பதிலளித்துவருவதால் பிரபலமாகியுள்ளது.

பில்லியிடம், இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் இணைவார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டபோது இல்லை என பதிலளித்ததாம் பில்லி.

அதேவேளை ஹரியும் மேகனும் விவாகரத்து செய்வார்களா, இணைந்து வாழ்வார்களா என்ற கேள்விக்கு, இணைந்து வாழ்வார்கள் என பதிலளித்தது பில்லி. மேலும், அடுத்து பொதுத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு, கன்சர்வேட்டிவ் கட்சியினர் என பதிலளித்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா