Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனேடிய நபருக்கு லொட்டரியில் கிடைத்துள்ள பெருந்தொகை!
[Saturday 2022-12-10 18:00]

கனடாவின் ரொரன்றோவில் வாழும் நபர் ஒருவருக்கு லொட்டரியில் பெருந்தொகை ஒன்று பரிசாக கிடைத்துள்ளது. ரொரன்றோவில் வாழும் நிஷித் (Nishit Parikh)க்கு லொட்டரியில் 55 மில்லியன் டொலர்கள் பரிசாக கிடைத்துள்ளது. என் பெற்றோர்கள் எனக்காக செய்த தியாகம் பெரியது என்று கூறும் நிஷித், அதற்கேற்ற வகையில் நான் அவர்களுக்கு பதில் செய்யப்போகிறேன், அவர்களை நன்றாக கவனித்துக்கொள்ளப்போகிறேன் என்கிறார்.

ரொரன்றோவில் வீடு வாங்கவேண்டுமென்ற கனவு நிஷித்துக்கு நீண்ட நாட்களாக உள்ளது. கடைசியாக எனது வீடு வாங்கும் கனவு நிறைவேறிவிட்டது என்கிறார் அவர்.

அத்துடன், தென் அமெரிக்காவை சுற்றிப்பார்க்கவேண்டும் என்ற ஆசையும் நீண்ட நாட்களாக இருப்பதாகக் கூறும் நிஷித், அதே நேரத்தில், பணம் வந்தாலும், சாதாரணமாக எளிய வாழ்க்கையை வாழ முயற்சி செய்யப்போகிறேன் என்றும் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா