Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடாவில் இரு இலங்கை தமிழர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Thursday 2022-10-27 18:00]

கனடாவில் நண்பர்களான இரண்டு இலங்கை தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. Ajaxல் வசிக்கும் Vikneswararajah Amirthalingam மற்றும் Paramsothy (Param) Kathirgamu ஆகிய இருவரும் 10 ஆண்டுகால நண்பர்கள் ஆவர். இருவரும் இணைந்து லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் லொட்டோ மேக்ஸில் இவர்களுக்கு $100,000 பரிசு விழுந்துள்ளது. Vikneswararajah தான் பரிசு விழுந்ததை முதலில் கண்டுபிடித்துள்ளார். அவர் கூறுகையில், நான் பரிசு விழுந்ததை உறுதி செய்ததையடுத்து அதிர்ச்சியும் உற்சாகமும் ஒருசேர அடைந்தேன்.

பின்னர் உடனடியாக Paramsothyக்கு போன் செய்து வர சொன்னேன் என கூறியுள்ளார். Paramsothy கூறுகையில், Vikneswararajah தகவல் சொன்னவுடன் உடனே gas stationக்கு ஓடினேன், பரிசு விழுந்தது மிகவும் ஆச்சரியம் கொடுக்கிறது.

தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட அழகான வழி என கூறியுள்ளார். பரிசு பணத்தை தனது மனைவியுடன் பகிர்ந்து கொள்வதோடு, நன்கொடை வழங்கவும் Vikneswararajah திட்டமிட்டுள்ள நிலையில் முழங்கால் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் மனைவியுடன் பகிர்ந்து கொள்ள Paramsothy திட்டமிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா