Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மனைவி போட்ட சவால்: ஏற்றுக்கொண்டு செய்து காட்டிய கணவன்!
[Monday 2022-10-03 18:00]

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடிய புலங்காவை சேர்ந்தவர் வரதவீர வெங்கட சத்தியநாராயணா. அவருடைய மனைவி லாவண்யா. இவர்கள் திருமலை திருப்பதிக்கு நடைபயணமாக நேர்த்திக்கடன் செலுத்த சென்றுள்ளனர். மலை படிக்கட்டுகளில் கணவர் சத்யநாராயணா வேகமாக படியேறுவதை கவனித்த லாவண்யா, முடிந்தால் என்னை தூக்கி தோள் மீது வைத்துக்கொண்டு படியேறுங்கள் என சவால் விட்டுள்ளார்.

மனைவியின் சவாலை ஏற்ற சத்யநாராயணா, அவரை தோள் மேல் சுமந்து கொண்டு படி ஏற துவங்கினார். மனைவியை சுமந்து கொண்டு கணவன் ஒருவர் ஏழுமலையானை தரிசிக்க படியேறி செல்வதை பார்த்த மற்ற பக்தர்கள் வீடியோ எடுத்தனர். சுமார் 70 படிகள் மனைவியை சுமந்து ஏறினார். பின்னர் லாவண்யா கணவர் தோள் மீதிருந்து இறங்கினார். இந்த வீடியோ வைரலாக பரவியது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா