Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஒரே நேரத்தில் 200 லொட்டரியை வாங்கிய அமெரிக்கருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Thursday 2022-09-29 19:00]

அமெரிக்காவில் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள அலெக்ஸ்சாண்ட்ரியா நகரை சேர்ந்தவர் அலி கெமி. இவர், அவரின் அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க, கடந்த 6 ஆம் தேதி, விர்ஜீனியாவில் உள்ள கடை ஒன்றில் 200 ஒரு டாலர் லொட்டரி டிக்கெட்களை வாங்கியுள்ளார். அதில் வாங்கிய அனைத்து லொட்டரியிலும் ஒரே மாதிரியான நான்கு எண்களை உள்ளீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தன்னுடைய பிறந்த நாள் மற்றும் பிறந்த மாதம் ஆகியவை வரும் 0-2-6-5 என்ற எண்களை தான் வாங்கிய அனைத்து லாட்டரியிலும் உள்ளீடு செய்திருக்கிறார் அலி கெமி.

ஆனால், அதேப்போல் அதிர்ஷ்டவசமாக அவர் தேர்ந்தெடுத்த எண்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு டிக்கெட்டின் அதிகபட்ச பரிசு 5000 அமெரிக்க டாலர்கள்.

இதன் மூலம் கெமிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 8.1 கோடி ரூபாய்) கிடைத்திருக்கிறது. என்ன செய்வது என தெரியாமல் மகிழ்ச்சியில் திழைத்துள்ளார் அந்த நபர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா