Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இதுவரை யாரும் கேட்டிராத கருந்துளையின் சத்தத்தை வெளியிட்ட நாசா! Top News
[Wednesday 2022-08-24 16:00]

விண்வெளி மையமான நாசா நிறுவனம் பூமியை போலவே மற்ற கிரகங்களை ஆராய்ச்சி செய்து புகைப்பங்களை வெளியிட்டு வருகிறது. நாசா வெளியிடும் ஆய்வுகள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். சமீபத்தில், கூட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கேலக்ஸி தொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டிருந்த நிலையில், வியாழனின் அழகிய புகைப்படமும் வெளியாகி இருந்தன.

இப்படி ஒரு நிலையில், தற்போது Black hole தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள ஆடியோ வடிவிலான விஷயம், அனைவரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.

அதன்படி, கருந்துளையின் ஒலி எப்படி இருக்கும் என்பது குறித்த ஆடியோவுடன் கூடிய வீடியோ ஒன்றை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.

விண்வெளியின் வெற்றிடத்தில் பொதுவாக ஒலி பயணிக்காது என கூறப்படும் நிலையில், தற்போது நாசா வெளியிட்ட கருந்துளையின் சத்தம் விசித்திரமாக உள்ளது.

அதாவது, சற்று அமானுஷ்யமான வகையில், பேய்கள் அல்லது வேற்றுகிரகவாசிகள் முனகல் போல இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் வியந்து போய் தெரிவித்துள்ளனர்.

எனவே சுமார் 200 மில்லியன் ஒளி ஆண் டுகள் தொலைவில் உள்ள கருந் துளையின் இருந்து ஒலி அலைகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம், அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா