Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வியாழன் கோளின் துல்லியமான புகைப்படத்தை வெளியிட்ட நாசா! Top News
[Tuesday 2022-08-23 16:00]

சூரியக் குடும்பத்தின் பெரிய கோளான வியாழன் கோளின் துல்லியமான புகைப்படத்தை வெப் விண்வெளி தொலை நோக்கி கருவி எடுத்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது.

மிக நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த தொலைநோக்கி, சமீபத்தில் படம்பிடித்த பிரபஞ்சத்தின் துவக்க கால புகைப்படங்கள் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தின.

சென்ற மாத இறுதியின் சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களில் ஒன்றான வியாழனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்த நிலையில், தற்போது மற்றொரு படம் வெளியிடப்பட்டுள்ளது.

வியாழன், ஒரு வாயுக் கிரகம். வியாழனின் மேற்பகுதி ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுவால் நிரம்பியிருக்கிறது.

மேலும், இந்த புகைப்படத்தில் அரோராக்கள், ராட்சத புயல்கள், நிலவுகள் மற்றும் வளையங்கள் ஆகியவை மிகத் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா