Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உலகின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்த 242 அடி நீள 'டோர்டா' சாண்ட்விச்!
[Thursday 2022-08-04 16:00]

242 அடி நீள டோர்டா சாண்ட்விச்சை மெக்சிகோ நாட்டு சமையல் கலை நிபுணர்கள் தயாரித்துள்ளனர். மெக்சிகோவின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்றான டோர்டா சாண்ட்விச் பிரெட், இறைச்சி, காய்கறிகள் மற்றும் பல்வேறு வகை சாஸ்-களால் தயாரிக்கப்படுகிறது.

தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற சமையல் திருவிழாவில் பங்கேற்ற சமையல் கலை வல்லுனர்களால் வெவ்வேறு பிளேவர்களில் தயாரிக்கப்பட்ட இந்த 242 அடி நீள டோர்டா சாண்ட்விச்-க்குள் வெறும் 2 நிமிடம் 9 வினாடிகளில் உணவு பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்டு மக்களுக்கு பரிமாறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா