Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
98 வயதில் பட்டப்படிப்பை முடித்த முதியவர்!
[Friday 2022-07-22 18:00]

இத்தாலியில் வசித்து வந்த 98 வயதான பேட்டெர்னோ என்ற முதியவர் முதுகலை படம் பெற்று சாதனா படைத்துள்ளார். இவர் தனது இளமை காலத்தில் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி கடற்படை, ரயில்வே ஆகியவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் தனது இளம் வயதில் தவறவிட்ட படிப்பை வயதான காலத்தில் மீண்டும் தொடர நினைத்த பேட்டெர்னோ, அதற்காக கல்லூரியில் சேர்ந்து, கடந்த 2020ஆம் ஆண்டு பாலெர்மோ பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து முதுகலை பட்டம் பெற நினைத்த அவர், தற்போது வரலாறு மற்றும் தத்துவ பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

விடா முயற்சியால் தள்ளாத வயதிலும் கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்ட முதியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா