Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனேடிய நபருக்கு எதிர்பாராத நேரத்தில் அடித்த அதிர்ஷ்டம்!
[Monday 2022-06-06 18:00]

கடந்த சனிக்கிழமையன்று இடமடபெற்ற லோட்டோ 6-49 ஜாக்பாட்டில் ஒன்ராறியோ நபர் ஒருவர் $6 மில்லியனை வெற்றி பெற்று பேரதிஸ்டத்தை பெற்றுள்ளார். இருப்பினும், உத்தரவாதம் அளிக்கப்பட்ட $1 மில்லியன் பரிசை ப்ரேரிஸில் உள்ள ஒருவர் வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில், ஜூன் 8 அன்று நடக்கவிருக்கும் அடுத்த லோட்டோ 6-49 டிராவிற்கான ஜாக்பாட் $5 மில்லியனாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 4, 2022 சனிக்கிழமைக்கான லோட்டோ 6-49 வெற்றி பெற்ற லாட்டரி எண்கள் 14, 24, 32, 36, 37 & 48 ஆகும். 6-49 இல் வெற்றி பெற்ற எண்களுக்கு $11 மில்லியன் என மதிப்பிட்டுள்ளன.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா