Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
83 வயதில் ஆபாசப்பட நட்சத்திரமாக மாறிய பாதிரியார்!
[Wednesday 2022-05-25 17:00]

அமெரிக்காவில் பாதிரியார் ஒருவர் தனது வேலையை விட்டுவிட்டு, 83 வயதில் ஆபாச திரைப்பட நட்சத்திரமாக மாறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பாதிரியார் நார்ம் செல்ஃப் (Norm Self) சமீபத்தில் தனது முதல் அடல்ட் திரைப்படத்தில் நடுத்துள்ளார். மேலும், அது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் என்று விவரித்துள்ளார். தகவல்களின்படி, நார்ம் செல்ஃப் முன்பு போதகராகப் பணியாற்றினார், ஆனால் பல தசாப்தங்களுக்கு முன்பு விலகினார். பின்னர் அவர் வயது வந்தோருக்கான திரைப்படத் துறையில் நுழைந்தபோது அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை உணர்ந்தார்.

அவர் 2017-ல் அடல்ட் படத்தை எடுத்துள்ளார். 83 வயதில் உடலுறவு கொள்வது, தன் வாழ்க்கையில் சிறந்தது என்று கூறிய அவர். அடல்ட் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவவும் கூறியுள்ளார்.

நார்த் கரோலினாவைச் சேர்ந்த முன்னாள் போதகர் நார்ம் செல்ஃப், மனித கடத்தலில் இருந்து விடுபட தனது ஆதரவை வெளிப்படுத்தினார், மேலும் அவர் பாலியல் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பாலியல் உறவு முதியவர்களுக்கானது அல்ல என்று பகிரங்கமாக முத்திரை குத்தும் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா