Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சேனைக்கிழங்கில் பூத்த வினோத பூ! Top News
[Monday 2022-05-09 17:00]

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் வடகாட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது தோட்டத்தில் விளைந்த சேனைக்கிழங்குகளை அறுவடை செய்து வீட்டில் பதப்படுத்தி வைத்து இருந்தார். இந்த நிலையில் அதிசயிக்கும் வகையில் சேனை கிழங்கிலிருந்து, ஒரு அடி உயரத்தில் அழகான தோற்றத்தில் ஒற்றைப்பூ பூத்துள்ளது.

இந்த பூ விவசாயிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேனைக்கிழங்கின் பூவை காண்பதற்கு இப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா