Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்காவில் ஒருநாள் மேயரான பூனை!
[Tuesday 2022-04-26 16:00]

அமெரிக்கா மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஹெல் என்ற சிறிய நகரின் மேயராக பூனை ஒன்று பதவியேற்ற சம்பவம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரிய கண்களுடன் உடல் குறைபாட்டுடன் பிறந்த பூனை ஜிங்ஸ் தன் குறைபாட்டாலே சமூக வலைதளங்களில் பிரபலமானது.

இந்நிலையில் 100 டாலர் பணம் செலுத்தி ஹெல் நகரின் மேயராக யார் வேண்டுமென்றாலும் பதவி வகிக்க அந்நகர நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதையடுத்து ஜிங்ஸ்சின் உரிமையாளர் மியா 100 டாலர் செலுத்தி ஜிங்சை ஒருநாள் மேயராக்கினார். வெறும் 72 பேர் மட்டுமே வசிக்கும் ஹெல் நகரின் ஒரு நாள் மேயராக ஜிங்ஸ் பதவி வகித்தது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா