Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இறந்த சிறுமிக்கு ஐபோன் உருவத்திலான கல்லறை! Top News
[Sunday 2022-04-24 18:00]

நியூஸிலாந்தில் இறந்த ஒரு சிறுமிக்காக ஐபோன் உருவத்திலான அவரின் குடும்பத்தினர் கல்லறைக்கல் நிர்மாணித்துள்ளனர். அச்சிறுமி தனது செல்லிடத்தொலைபேசியை மிகவும் நேசித்தவர் என்பதே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. தெரேசா மதாஷியா(Theresa Madasia)எனும் சிறுமி 2018 ஆம் ஆண்டு தனது 15 வயதில் இறந்தார். இறப்பதற்கு முன்னர் பெரும்பாலான நேரத்தை தொலைபேசியுடனேயே அவர் செலவிடுவார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் அச்சிறுமியின் கல்லறையில், அவர் அதிகம் நேசித்த ஐபோன் உருவிலான கல்லறைக்கல்லை நிர்மாணித்ததாக, அண்மையில் வெளியிடப்பட்ட டிக்டொக் வீடியோ ஒன்றில் அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வீடியோ 2.2 கோடி தடவைகளுக்கு மேல் பார்வையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ‘இழப்புகளை அனைவரும் ஒரே மாதிரியாக சமாளிப்பதில்லை.

எமது குடும்பம் வித்தியசாமான முறையில் அதை செய்கிறது. இந்த வீடியோவைப் பார்த்து சிரிப்பதற்கும் நாம் அனுமதி தருகிறோம் என தெரேசாவின் சகோதரர் ஜெவ் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா