Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனேடிய பெண்ணுக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!
[Saturday 2022-04-16 16:00]

கனடாவில் லொட்டரியில் தனக்குக் கிடைத்த பணத்தை தனது மகள்களுடன் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுள்ளார் பெண் ஒருவர். கனடாவில், North Bay என்ற இடத்தைச் சேர்ந்தவர் Sherry Forsman (67). அவருக்கு நான்கு மகள்களும், ஆறு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். Sherryக்கு லொட்டரியில் 100,0000 டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது.

பரிசு கிடைத்ததும், உடனடியாக சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ள Sherry, தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையை தனது மகள்களுடன் பகிர்ந்துகொள்வதென முடிவு செய்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா