Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
போர்க்களத்தில் திருமணம் செய்துகொண்ட உக்ரேனிய ராணுவ வீரர்கள்!
[Friday 2022-04-08 16:00]

உக்ரேனிய ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் திருமணம் செய்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. உக்ரைன் மீது 44வது நாளாக தொடர்ந்து படையெடுத்து வரும் ரஷ்யா, தங்கள் தரப்பிற்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள பூங்கா ஒன்றில் உக்ரேனிய ராணுவ வீரர்கள் திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Anastasia-Vyacheslav ஜோடி ராணுவ உடையில் கையில் துப்பாக்கியுடன் திருமணம் செய்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

போர் சூழலில் திருமண பந்தத்தில் இணைந்துள்ள Anastasia-Vyacheslav ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா