Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நீங்கள் லட்சாதிபதி ஆக வேண்டுமா? - 2 ரூபாய் இருந்தால் போதும்!
[Friday 2022-03-04 16:00]

பழங்கால பொருட்களை, பழைய ரூபாய் நோட்டுகள் காசுகள் சேகரிப்பதில் சிலருக்கு ஆர்வம் இருக்கும். பழைய ரூபாய் நோட்டு, காசுகளுக்கு ஈடாக பல லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பது போன்ற செய்திகளை நீங்கள் அடிக்கடி படித்திருப்பீர்கள். உங்களிடமும் பழைய நாணயங்கள் இருந்தால், அதற்கு ஈடாக லட்சக்கணக்கான ரூபாயையும் பெறலாம்.

உங்கள் வீட்டு உண்டியலில், 1994, 1995, 1997 மற்றும் 2000 தொடர்களில் உள்ள ரூ.2 நாணயம் இருந்தால், உடனடியாக ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இந்த நாணயங்களின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. இந்த அரிய காசுகளை பெற லட்சக்கணக்கான ரூபாய் கொடுக்கவும் மக்கள் தயாராக உள்ளனர். இதில் இருந்து எப்படி சம்பாதிப்பது என்று சொல்லப் போகிறோம்.

2 ரூபாய் நாணயத்தை விற்கும் முறை

உங்களிடம் பழைய அரிய 2 ரூபாய் நாணயம் இருந்தால், அதை ஆன்லைனில் Quikr என்ற விளம்பரத் தளத்தில் விற்கலாம். இந்த இணையதளத்தில் இந்த அரிய நாணயத்திற்கு வாங்குபவர்கள் அதிக தொகையை செலுத்தி வருகின்றனர்.

2 ரூபாய் நாணயத்தை விற்க, நீங்கள் முதலில் உங்களை Quikr தளத்தில் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு, நாணயத்தின் புகைப்படத்தை கிளிக் செய்து பதிவேற்ற வேண்டும்.

அதன் பிறகு, உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும்.

நீங்கள் வழங்கிய தகவலை இணையதளம் சரிபார்க்கும்.

நீங்கள் நாணயத்தின் புகைப்படத்தை பதிவேற்றிய நிலையில், நாணயத்தை வாங்க விரும்புபவர் உங்களை நேரடியாகத் தொடர்புகொள்வார்.

இந்த வழியில் நீங்கள் உங்கள் நாணயத்தை விற்கலாம். உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது பழைய பழங்கால நாணயங்களை வாங்கும் நபர்கள் கொடுக்க தயாராக உள்ள பணத்தை பொறுத்தது. சில சமயங்களில் அரியவகை நாணயங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக ரூபாய் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா