Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
264 லொட்டரி சீட்டுகளை வாங்கிய அமெரிக்க இளைஞர்: அனைத்திற்கும் பரிசு விழுந்த ஆச்சரியம்!
[Tuesday 2022-02-08 16:00]

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் 264 லொட்டரி சீட்டுகள் வாங்கிய நிலையில் அனைத்திற்கும் பரிசு விழுந்துள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விர்ஜினியாவை சேர்ந்த ஜலீன் டைலர் என்ற இளைஞர் கடந்த இரண்டு மாத இடைவெளியில் மொத்தமாக 264 லொட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.

அவர் வாங்கிய ஒரு டிக்கெட்டின் விலை $1 ஆகும். அதன்படி அனைத்து டிக்கெட்களுக்கு சேர்ந்து மொத்தமாக $132,000 (இலங்கை மதிப்பில் 2,67,98,706.00) பரிசு விழுந்துள்ளது.

முதலில் 104 டிக்கெட்களை வாங்கிய அவர் பிறகு 160 டிக்கெட்களை வாங்கியிருக்கிறார். அனைத்து டிக்கெட்களையும் டைலர் பல்பொருள் அங்காடியில் வாங்கியிருக்கிறார்.

இப்படி வாங்கிய அனைத்து டிக்கெட்களுக்கும் பரிசு விழுந்துள்ளதால் டைலர் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா