Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உலக சாதனை புரிந்த 2 வயது தமிழ்ச்சிறுமி!
[Saturday 2022-02-05 16:00]

நாமக்கல் மாவட்டம் பி.குமாரபாளையம் அருகே உள்ள சடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியநாயகம்- எலிசபெத் தம்பதியரின் மகள் தெல்பியா. 2 வயது 5 மாதங்களே ஆன இந்த குழந்தை 2 நிமிடத்தில் 60 விதமான குரல்களை எழுப்பி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். மேலும் 155 நிழல்படங்கள் உள்ளிட்ட 500 படங்களை அடையாளம் கூறியும் சாதனை நிகழ்த்தியுள்ளார். 2 வயது குழந்தையின் இந்த சாதனை கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் கூறியதாவது:-

எங்களது குழந்தை தெல்பியா பிறந்தது முதல் சுறுசுறுப்பாக இருப்பாள். சில மாதங்களிலேயே அவளிடம் அபூர்வ திறமை இருப்பதை உணர்ந்தோம். நாங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு அவள் இப்போது கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எதிர்காலத்தில் கின்னஸ் சாதனை படைக்க செய்வதே எங்களது நோக்கம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா