Untitled Document
November 11, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வெளியானது முகநூலின் புதிய பெயர் மற்றும் வடிவம்! Top News
[Friday 2021-10-29 08:00]

சமூக வலைத்தளத்தின் முன்னணி நிறுவனமான பேஸ்புக் கடந்த சில நாட்களாகவே தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்து வந்தது. இதனால், பயனளார்களின் கடும் அதிருப்தியால், பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் பேஸ்புக்கின் பெயரை மாற்றப்போவதாக அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் வருட மாநாட்டில் பல விஷயங்களை பகிர்ந்து மாற்றி இருக்கின்றனர்.

அப்போது பேசிய, மார்க் ஜூக்கர்பர்க் பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றி உள்ளதாக அறிவித்து இருக்கிறார்.

மேலும், அவர் கூறி இருப்பதாவது, சமூக பிரச்சினைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம்.

கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது என தெரிவித்து இருக்கிறார்.

அதே சமயம் தங்கள் ஆப்களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை என தெரிவித்து உள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா