Untitled Document
November 11, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடாவில் ஈழதமிழ் இளைஞருக்கு விழுந்த பரிசு தொகை! $500,000 Top News
[Friday 2021-10-15 20:00]

கனடாவில் இலங்கை தமிழருக்கு லொட்டரியில் கிடைத்த மிகப்பெரிய பரிசு! எவ்வளவு தெரியுமா? மகிழ்ச்சியில் திளைத்த தருணம்! கனடாவில் இலங்கை தமிழருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.Barrie நகரில் வசிப்பவர் பிரதீபன் சிவராசா (42). இவர் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கொரோனா தொற்று காரணமாக இவரின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் Lotto Max லொட்டரியில் பிரதீபனுக்கு $500,000 (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 9 கோடி) பரிசு விழுந்துள்ளது. பிரதீபன் கூறுகையில், கொரோனா காலக்கட்டத்தில் எனது ஊழியர்கள் வருமானத்தை இழப்பதை நான் விரும்பவில்லை, அதனால் எனது சொந்த செலவில் அவர்களுக்கு நிதி அளித்து வந்தேன்.

இந்த லொட்டரி வெற்றியில் கிடைத்துள்ள பணம் எனது வியாபாரத்தில் முதலீடு செய்யப்படும். இந்த வெற்றி சிறப்பானது, $ 500,000 க்கான இந்த காசோலை என்னுடையது என்று என்னால் நம்பவே முடியவில்லை என கூறியுள்ளார்.

இதனிடையில் Ontario Lottery and Gaming Corporation வெளியிட்டுள்ள தகவலின் படி, பிரதீபன் பரிசு விழுந்ததை உறுதி செய்துவிட்டு லொட்டரி டிக்கெட்டோடு வீட்டுக்கு வந்து, மனைவியிடம் அது குறித்து சொன்ன போது நகைச்சுவையாக கணவர் தன்னிடம் விளையாடுகிறார் என முதலில் அவர் நினைத்தார் எனவும் பின்னரே நம்பினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா