Untitled Document
November 11, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அதிரடி அறிவிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரித்தானிய உணவு விடுதி!
[Tuesday 2021-09-07 17:00]

இங்கிலாந்தில் வறுத்த உருளைக்கிழங்கை ருசித்து பார்க்க மாதம் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று பிரபல உணவகம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டிலுள்ள The Botanist என்ற ஹோட்டல் சமீபத்தில் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த உணவகத்தில் தயாரிக்கப்படும் சுவையான வறுத்த உருளைக்கிழங்கை சுவைத்து பார்க்க வேலைக்கு ஆட்களை தேடி வருகின்றனர்.

அதுவும் வெறும் உருளைக்கிழங்கை சுவைத்து பார்ப்பதற்கு மாத சம்பளம் ரூ.50,000 வரை அறிவித்துள்ளது. சுவையான உருளைக்கிழங்கை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் விதத்தில் இது தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் இந்த பணிக்கு ஆள் எடுக்க இருப்பதாகவும் இந்த பணிக்கு செப்டம்பர் 10ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஏராளமானோர் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சுவை பார்ப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமா என பலரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா