Untitled Document
November 11, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உலகின் மிக ஆழமான நீச்சல் குளம்: எந்த நாட்டில் தெரியுமா? Top News
[Tuesday 2021-07-13 08:00]

துபாயில் அடுக்குமாடிக் கட்டடங்கள், நூலகம், மிகப்பெரிய தூண்கள் என அனைத்தையும் நீருக்கடியில் வடிவமைத்து, மிக பிரமாண்ட நீச்சல் குளத்தை கட்டி துபாயில் உலக சாதனையை படைத்துள்ளனர். மேலும், இவை 60 மீட்டர் ஆழத்துக்கு மிக பிரமாண்டமான நீச்சல் குளத்தை உருவாக்கியுள்ளனர். இந்த நீச்சல் குளம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

ஆழ்கடலுக்குள் நீச்சலுக்குச் செல்லும் நிபுணர்கள், இந்த நீச்சல் குளத்தில் புது வித அனுபவத்தைப் பெறுவதாகக் கூறுகின்றனர்.

நீந்தியபடியே சென்று, நீருக்குள் கட்டப்பட்ட கட்டடங்கள், நூலகத்தை பார்வையிட்டு ரசிக்கலாம். இதன்பின், ஒலிம்பிக் போட்டிக்கான நீச்சல் குளத்தை விட ஆறு மடங்கு பெரிய அளவில் இந்த நீச்சல் குளத்தை உருவாக்கியுள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா