Untitled Document
November 11, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ரஷ்யாவில் பாடுவது போன்று குரல் எழுப்பி வரும் அதிசய புலி! Top News
[Monday 2021-02-22 17:00]

ரஷ்யாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் 8 மாத புலி ஒன்று பாடுவது போன்று குரல் எழுப்புவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்னால் என்ற ஊரில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஷெர்ஹான் என்ற 8 மாத புலி உள்ளது.

வழக்கமாக பார்வையாளர்களை கண்டால் உறும வேண்டிய இப்புலி பாடுவது போன்று குரல் எழுப்பி வருகிறது. வித்தியாசமான இப்புலியை காண ஏராளமான மக்கள் இப்பூங்காவிற்கு வருகின்றனர். இந்த குட்டிப்புலி பிறந்ததில் இருந்தே இது போன்று குரல் எழுப்பி வருவதாக பூங்கா பணியாளர்கள் தெரிவித்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா