Untitled Document
November 11, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக அறிமுகமாகியிருக்கும் சிக்னல் செயலி!
[Sunday 2021-01-10 07:00]

மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பிற்கு பதிலாக சிக்னல் என்ற ஆப் களமிறங்க உள்ளதாக உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. உலகிலேயே அதிக மக்கள் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இந்நிலையில் சிக்னல் என்ற செயலி அதையொட்டி இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதற்கு ஏற்றாற் போல் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் சிக்னலை பயன்படுத்துங்கள் என கூறியுள்ளார்.

சிக்னல் ஆப் 2014ஆம் ஆண்டிலேயே அறிமுகமாகி இருந்தாலும் இப்போது தான் பிரபலமாகியுள்ளது. காரணம் வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களிடம் தனிப்பட்ட விவரங்களை கேட்பதால் பலரும் சிக்னலை பரிந்துரை செய்கின்றனர்.

இந்த செயலியை ஆண்ட்ராய்ட் , விண்டோஸ் , ஐபோன் என அனைத்து விதமான இயங்கு தளங்களிலும் பயன்படுத்தலாம் . வாய்ஸ் கால் , வீடியோ கால் , டெக்ஸ்ட் மற்றும் ஃபைல்ஸ்களை அனுப்பவும் முடியும் .

சிக்னலில் சம்மந்தப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே அவர்களை குரூப்பில் சேர்க்க முடியும் . பிளே ஸ்டோரில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துள்ளனர் .

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா