Untitled Document
November 11, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்காவில் 65 வயதான முதியவரின் இதயத்தில் இருந்து வரும் இசை சத்தம்: அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
[Friday 2021-01-01 07:00]

அமெரிக்காவில் 65 வயதான முதிவர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பின் அந்த முதியவரின் ரத்தக் குழாய்கள் இயல்பான அளவில் உள்ளனவா அல்லது சுருங்கி உள்ளனவா என்பதை அறிவதற்காக மருத்துவர்கள் டாப்ளர் ஸ்கேன் பரிசோதனை செய்தனர்.

இந்த டாப்ளர் ஸ்கேன் உடலுக்குள் அசைகிற, நகர்கிற திசுக்களைப் படம் பிடித்துக் காண்பிக்கும் ஒரு பரிசோதனை ஆகும். மேலும் இந்தப் பரிசோதனையில் இதயத்திலிருந்து பெறப்படும் ஒலி அலைகளை எக்கோ கருவியில் உள்ள கணினி இருபரிமாணம் அல்லது முப்பரிமாணப் படங்களாகத் தயாரித்துத் திரையில் காண்பிக்கும்.

நோயாளியின் இதய துடிப்பை பரிசோதித்தபோது, லப்டப் சத்தத்திற்கு பதிலாக ஸ்கேனரின் ஸ்பீக்கரில் மெக்சிகன் பாடல் ஒன்று இசைப்பதை கேட்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். நோயாளியை பரிசோதிக்கும்போது மட்டும் இசை ஒலி கேட்பது எப்படி என்பது மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த சம்பவம்மருத்துவர்களையும், மருத்துவ உலகையும் குழப்பதிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. பல சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா