Untitled Document
November 11, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி!
[Sunday 2020-11-08 08:00]

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இடும்பன் நகரைச் சேர்ந்த அழகம்மாள் என்பவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றது.

அதில் ஒரு குட்டிக்கு நெற்றியில் கண்கள் இருப்பதை கண்ட அழகம்மாள் ஆச்சரியம் அடைந்தார். தகவல் பரவவே, அந்த அதிசய ஆட்டுக்குட்டியை பார்ப்பதற்கு அப்பகுதி மக்கள் அழகம்மாள் வீட்டில் குவிந்தனர். நெற்றிக்கண்ணுடன் ஆட்டுக்குட்டி பிறந்திருப்பதை சிலர் நேர்மறையாகவும், சிலர் எதிர்மறையாகவும் பேசி வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா