Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி!
[Saturday 2020-07-25 07:00]

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் ஹூவின ஹடகளி கிராமத்தை சேர்ந்த 101 வயது மூதாட்டியான ஹல்லம்மா என்பவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஏழு நாட்கள் மட்டுமே சிகிச்சை பெற்ற நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி உள்ளார் என்பது உறுதியானது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டது குறித்து அந்த மூதாட்டி கூறுகையில், “டாக்டர்கள் என்னை நன்றாக கவனித்தனர், நான் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார். அவரது மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா