Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மனித உதடு மற்றும் பல்லை கொண்டிருக்கும் அதிசய மீன்!
[Sunday 2020-07-19 17:00]

மனிதனின் பல் மற்றும் உதடு போன்று இருக்கும் மீனின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அப்படி ஒரு மீன் உண்மையிலே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜுலை மாதம் 2-ஆம் திகதி மலேசியாவை சேர்ந்த @raff_nasir என்ற இணையவாசி, தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், மனிதனின் உதடு மற்றும் பல் இருக்கும் மீனின் புகைபடத்தை பதிவிட்டு, இதன் உதடுகள் என்னுடையதை விட வெப்பமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இது சமூகவலைத்தளங்களில் கடந்த சில திங்களாக அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதைக் கண்ட ஒரு சிலர் போட்டோஷாப் செய்து இப்படி வெளியிட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டு வர, ஆனால் இப்படி ஒரு மீன் இருக்கிறதாம், Triggerfish என்றழைக்கப்படும் மீன் வகைகளில் இதுவும் ஒன்றாம், இதில் 40 வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மீனை உள்ளூர் மீனவர்கள் ayam laut அல்லது ikan jebong என்று அழைப்பார்கள் என The Rakyat Post குறிப்பிட்டுள்ளது. இந்த வகை மீன்கள் உண்மையிலே கூர்மையான பல்களை கொண்டவையாம். இதை உலக வனவிலங்கு நிதியம் (WWF)இது ஒரு Blackpatch trigger மீனாக இருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா