Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இங்கிலாந்தில் ருசிகரம்: அறுவைசிகிட்சையின் போது செல்பி எடுத்துக்கொண்ட நோயாளி!
[Monday 2020-06-08 17:00]

இங்கிலாந்தில் மூளைக்கட்டிக்கான அறுவைசிகிச்சை நடந்து கொண்டிருந்த போதே நோயாளி செல்பி எடுத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஜிம் மர்பி(வயது 54) என்ற நபர் மூளைக்கட்டியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு அறுவைசிகிச்சை செய்வதென மருத்துவர்கள் முடிவெடுத்தனர், இதன்படி ஹல் றொயல் மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மூளைப்பகுதிக்கு மட்டுமே மயக்க மருந்து கொடுத்து சுமார் 5 மணிநேரத்துக்கும் மேலாக அறுவைசிகிச்சை நடந்தது. இதில் சுவாரசியம் என்னவென்றால், அவர் தன்னைத்தானே செல்பி எடுத்துக் கொண்டதுடன் வாட்ஸ் அப் குரூப்பில் குடும்பத்தினருக்கும், நணபர்களுக்கும் அனுப்பினார்.

இதுபற்றி ஜிம் மர்பி கூறுகையில், அறுவை சிகிச்சையின் போது தைரியமாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அதனால் விழித்திருந்தேன், அக்கருவிகளின் சத்தம் என் காதில் விழாமல் இருக்க பாடல்கள் கேட்டேன், நண்பர்களுடன் உரையாடினேன் என தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா