Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அன்னாசிபழத்தில் வெடியை வைத்து ஊட்டிய அரக்கர்கள்: நின்றபடி உயிரை விட்ட கர்ப்பிணி யானை!
[Wednesday 2020-06-03 16:00]

கேரளாவில் அன்னாசி பழத்துக்குள் வெடிபொருட்களை வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விவரிக்கையில், அந்த யானைக்கு சுமார் 14- 15 வயது இருக்கும், உயிருக்கு போராடிய கடைசி மூன்று நாட்களிலும் வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை.

வாய் மற்றும் தும்பிக்கை பகுதிகள் நீருக்குள்ளேயெ இருந்துள்ளது, வலி தெரியாமல் இருக்க அதிகளவு தண்ணீரை குடித்திருக்கலாம். யானையை மீட்க விரைவுக்குழுவோடு இரண்டு கும்கி யானைகளையும் பயன்படுத்தினோம், அறுவை சிகிச்சை செய்து யானையை காப்பாற்றவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அதற்குள் யானை இறந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

யானையின் உடலை உடற்கூராய்வு செய்த பின்னர் தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து யானை புதைத்து இறுதி மரியாதை செலுத்திய அதிகாரிகள், இக்கொடூர சம்பவத்திற்கு காரணமான நபர்களை தேடிவருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா