Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிரேசிலில் ருசிகரம்: கொரோனாவால் உயிர்பிழைத்த குழந்தை!
[Tuesday 2020-06-02 17:00]

பிரேசிலில் பிறந்து சில நாட்களேயான குழந்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட உணர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. பிரேசிலில் பிறந்து சில நாட்களேயான டாம் என்ற ஆண் குழந்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது. இதனை புரோ கார்டியாகோ மருத்துவமனை உறுதி செய்தததும், குழந்தையை சிகிச்சைக்காக பெற்றோர்கள் அனுமதித்தனர்.

இதன்பின்னரும் குழந்தையின் நிலை மோசமடைய தொடர்ந்து கோமா நிலைக்கு சென்றது. 32 நாட்கள் கோமாவில் இருந்து குழந்தை, தற்போது தொடர் மருத்துவ சிகிச்சையின் விளையாக உயிர் பிழைத்துள்ளது. இதுபற்றி குழந்தையின் தந்தையான ஆன்ட்ரேட் கூறுகையில், எங்களுடைய குழந்தைக்கு கொரோனா பரவியது எப்படி என எங்களுக்கு தெரியவில்லை.

அவன் சுவாசிக்க சிரமப்பட்டதை என் மனைவி கண்டறிந்ததும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து விட்டோம் என தெரிவித்துள்ளார். இப்போது தான் மன நிம்மதியாக உள்ளது, என் மகன் பிழைத்தது அதிசயமான ஒன்று தான் என நெகிழ்கிறார் டாமின் தாய்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா