Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஒரே நாளில் கோடீஸ்வரரான கனடிய நபர்!
[Sunday 2020-05-17 17:00]

கனடாவில் லொட்டரியில் $1 மில்லியன் பரிசை வென்ற நபர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். Calgary நகரில் வசிப்பவர் Nazar Yousif. இவருக்கு லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. முதலில் இதை நம்பாத இவர் 10 முறை தனக்கு பரிசு விழுந்ததா என செல்போன் செயலியில் பார்த்து உறுதி செய்து கொண்டுள்ளார்.

Nazar கூறுகையில், எனக்கு எப்போதும் பரிசு விழுந்ததே கிடையாது, என்னால் இதை நம்பவே முடியவில்லை. நகரின் புதிய கோடீஸ்வரன் ஆனதில் மகிழ்ச்சி,தற்போது கொரோனா காரணமாக லொட்டரி நிறுவனத்தின் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

ஆனாலும் நான் பரிசு பணத்தை பெறுவதற்கு லொட்டரி நிறுவன அதிகாரிகள் உதவினார்கள். பரிசு பணத்தில் புதிய வீடு வாங்க ஆலோசித்து வருகிறேன், பரிசு விழுந்ததை நம்பமுடியாமல் நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா