Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
6 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த தாய்!
[Sunday 2020-03-01 17:00]

மத்தியரே பிரதேச மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன. மத்தியரே பிரதேச மாநிலத்தின் ஷியோபூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு, நேற்று காலை 10 மணியளவில் ஒரே பிரசவத்தில் 4 ஆண், 2 பெண் என ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன. கர்ப்பத்தின் 28 வது வாரத்தில் அந்த பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததாக மருத்துவர் ஆர்.பி. கோயல் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எல்லாருமே எடை குறைந்தவர்களாக இருந்தனர். அதன் காரணமாக 2 பெண் குழந்தைகள் இறந்துவிட்டனர். மீதமுள்ள 4 புதிதாகப் பிறந்த குழந்தைகளும் எடை குறைந்தவர்கள் என்றும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இயற்கையாகவே ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிது. இந்த பிரசவம் 35 நிமிடங்களுக்கு நீடித்தது. தற்போது அந்த பெண் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா