Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட தந்தை, மகன்!
[Monday 2020-02-24 17:00]

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் அப்பாவும், மகனும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் அதிகமான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பலரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்வதே வழக்கம். அதேபோல் அந்த கிராமத்தில் உள்ள ராம்லால் மற்றும் ஷாக்கோரி என்ற தம்பதியினர், 30 வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜித்தீஷ் என்ற மகன் உள்ளார். மகன் ஜித்தீஷும் திருமணம் செய்து கொள்ளாமல் அருணா என்ற பெண்ணுடன் வாழ்த்து வந்துள்ளார். அவர்களுக்கு குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.

இந்நிலையில், அந்த கிராமத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் பலர் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற தகவலை கேள்விபட்ட தொண்டு நிறுவனம், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி இந்த குடும்பத்தினரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 30 வருட துணையுடன் வாழ்ந்த வாழ்க்கையை பேரன் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக மாறியுள்ளனர் ராம்லால் மற்றும் ஷாக்கோரி.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா