Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரானாவுக்கு பயந்து இப்படியா பயணிப்பது? - விமானத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்.
[Sunday 2020-02-23 08:00]

கொரானா வைரசுக்கு பயந்து உடல் முழுவதையும் பிளாஸ்டிக் பையால் சுற்றிக் கொண்டு விமானத்தில் பயணித்த 2 பேர் வலைதளங்களில் சூப்பர்ஹிட் அடித்துள்ளனர். ஆஸ்திரேலிய விமானத்தில் காணப்பட்ட இந்த விநோத பாதுகாப்பு கவச காட்சி பலரின் கவனம் பெற்றுள்ளது.

இந்த காட்சி ஒரு விதமான பரிதாபத்தை ஏற்படுத்தினாலும் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். கொரானா வருவதற்கு முன்னரே மூச்சுத் திணறி உயிரை விட்டால் என்ன செய்வது, பிளாஸ்டிக்கால் சுற்றிக் கொண்டாலும் விமானத்தில் மற்றவர்கள் சுவாசிக்கும் காற்றை தானே இவர்களும் சுவாசிக்கிறார்கள் என்று கமெண்ட்களை தெறிக்க விட்டுள்ளனர். கொரானா மனிதர்களை என்ன பாடுபடுத்துகிறது என்பதற்கு இதை விட சரியான சான்று கிடைக்காது என்பது தான் உண்மை.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா