Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரோனா அச்சம்: வேடிக்கையில் முடிந்த திருமண நிகழ்வு!
[Saturday 2020-02-22 08:00]

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரே இடத்தில் மொத்தமாக திருமணம் செய்து கொண்ட 220 ஜோடி மணமக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பயந்து முகமூடி அணிந்து திருமணம் செய்து கொண்டனர். பாகோலோட் என்ற இடத்தில் 220 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதற்காக அவர்கள் 20.02.20 என்ற நாளைத் தேர்வு செய்து அன்றைய தினம் திருமணம் செய்து கொண்டனர். அப்போது அவர்கள் கொரோனா தாக்குதலுக்குப் பயந்து அனைத்து திருமண ஜோடிகளும் முகமூடி அணிந்திருந்தது வேதனையான வேடிக்கை.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா