Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
2700 கி.மீ. பயணம் மேற்கொள்ளும் யானை மாரா!
[Friday 2020-02-21 08:00]

அர்ஜண்டினாவின் பியூனஸ் ஐரஸ் ((Buenos Aires)) நகருக்கு குட்பை சொல்லி சுமார் 2700 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிரேசில் நகரான சாப்படாவுக்கு ( Chapada dos Guimarães in Brazil) பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறது 54 வயதான யானை மாரா. முன்னதாக இந்தியாவில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற இந்த யானை பல சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பல ஊர்களை சுற்றி வந்து தனது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

மிகப்பெரிய பெட்டிக்குள் அடைக்கப்பட்டு அதனை பராமரிக்கக்கூடிய குழுவினருடன் சுமார் ஒருவாரகாலத்திற்கு இது பயணிக்க உள்ளது. பிரேசிலில் 2800 ஏக்கர் வனப்பகுதியில் பசுமை நிறைந்த யானைகள் சரணாலயத்தில் மாராவுக்கு கூடுதலான வசதிகள் கிடைக்கும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா