Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
1 குழந்தைக்கு 28 அம்மாக்கள்: நெகிழ்ச்சி சம்பவம்!
[Thursday 2020-02-13 17:00]

சீனாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோரை, பல வாரங்களாக பிரிந்திருந்த 2 வயது குழந்தை, அதன் தாயார், உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து, ஒப்படைக்கப்பட்டது. தனது குழந்தைக்கு, 28 அம்மாக்கள் இருப்பதாக, அந்த குழந்தையை பத்திரமாக கவனித்துக் கொண்ட 28 செவிலியர்களுக்கும், குழந்தையின் தாயார் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். குவாண்டாங் மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள ஒரு குடும்பத்தில், 2 வயது ஆண் குழந்தையைத் தவிர, மற்ற அனைவருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு, தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, குழந்தை, பத்திரமாக, வேறு மருத்துவமனையில், வைக்கப்பட்ட நிலையில், அதனை 28 செவிலியர்கள் நன்றாக கவனித்துக் கொண்டனர். இதுகுறித்த வீடியோவை சீன அரசு ஊடகமான ஜின்கூவா(Xinhua) வெளியிட்ட நிலையில், இணையத்தில் வைரலாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா