Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
190 செ.மீ நீளத்துக்கு தலைமுடியை வளர்த்து இளம்பெண் கின்னஸ் சாதனை! Top News
[Wednesday 2020-01-22 17:00]

குஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 190 சென்டி மீட்டர் நீளத்துக்கு தலைமுடியை வளர்த்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆரவள்ளி மாவட்டம் (Aravalli district) மொசடாவை (modasa) சேர்ந்த அவரின் பெயர் நிலான்சி படேல் ஆகும். கடந்த 2018ம் ஆண்டு 170.5 சென்டி மீட்டர் நீளத்துக்கு தலைமுடியை வளர்த்து, டீன் ஏஜ் வயது பெண்களில் அதிக நீளத்துக்கு தலைமுடியை வளர்த்தவர் என்று கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.

தற்போது 190 சென்டி மீட்டர் நீளத்துக்கு தலைமுடியை வளர்த்து, தனது முந்தைய சாதனையை முறியடித்து அவரே புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நிலான்சி படேலின் சாதனையை அங்கீகரித்து கின்னஸ் அமைப்பும் சான்றிதழ் அளித்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா