Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடாவில் தனி நபர் ஒருவர் 860 டொலர்கள் பெறுமதியான உணவை வீண் விரயம் செய்கிறார்.
[Tuesday 2020-01-21 18:00]

தனி நபர் ஒருவர், 860 டொலர்கள் பெறுமதியான உணவை சராசரியாக ஆண்டொன்றுக்கு வீண் விரயம் செய்வதாக ஒண்டாரியோ கழிவு முகாமைத்துவ கழகம் தெரிவித்துள்ளது. கனடாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களில் கிட்டத்தட்ட அரைவாசி, இவ்வாறு வீணாக்கப்படுகிறது.

கனடாவில், மொத்தமாக, 50 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உணவுகள், இவ்வாறு குப்பை கிடங்குகளை வந்தடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒண்டாரியோவில் ஆண்டொன்றுக்கு 4 மில்லியன் டொலர்கள் பெறுமதியிலான உணவுகள் குப்பைகளை வந்தடைகின்றன. வீண் விரயம் செய்யப்படும் உணவின் அரைவாசி, குளிர்சாதன பெட்டிக்குள் செல்லும் முன்னரே குப்பையில் வீசப்படுவதாகவும் கழிவு முகாமைத்துவ கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா