Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இலங்கையில் உலக சாதனை முயற்சியாக அதிக இரட்டையர்கள் கூடிய நிகழ்வு!
[Tuesday 2020-01-21 08:00]

இலங்கையில் அதிக இரட்டையர்கள் கூடி உலக சாதனை படைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தலைநகர் கொழும்புவில் உள்ள வெளிப்புற விளையாட்டு மைதானத்தில் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான இரட்டையர்கள், மூவர்கள் பங்கேற்றதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பங்கேற்றவர்களை எண்ணும் பணி நடந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர்கள், எண்ணிக்கையையும் அதற்கான ஆவணங்களையும் கின்னஸ் அமைப்பிடம் சமர்ப்பிக்க இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

ஆனால் இந்த முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பது குறித்து கின்னஸ் நிறுவனம் பதிலளிக்கவில்லை. முன்னதாக தைவான் நாட்டில் கடந்த 1999ம் ஆண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 3 ஆயிரத்து 961 ஜோடி இரட்டையர்கள், 37 ஜோடி மூவர்கள் மற்றும் 4 ஜோடி நால்வர்கள் பங்கேற்றது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா