Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெர்மனியில் ஹிட்லரை போல உடையணிந்து வந்த நபரால் சர்ச்சை!
[Wednesday 2020-01-15 17:00]

ஜெர்மனியில் உள்ள ஆகஸ்டஸ்பர்க்கில் நடைபெற்ற வாகன திருவிழாவுக்கு, ஹிட்லரைப் போல உடையணிந்து வந்த நபரால் சர்ச்சை உருவாகியுள்ளது. கொடுங்கோல் ஆட்சி செய்த அடால்ப் ஹிட்லரைபோல உடையணிந்து வந்திருந்த அவரை, பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

அவருடன் அமர்ந்திருந்த மற்றொருவர், இரண்டாம் உலக போர் கால ராணுவ உடை மற்றும் தலைக்கவசத்தை போலவே அணிந்திருந்தார். ஹிட்லரைபோல காணப்பட்ட நபரை பிடித்து விசாரணை செய்யாமல், செல்போனில் ஆர்வத்துடன் படம்பிடித்த போலீஸ் அதிகாரியின் செயல், சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா