Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
குழந்தைகளின் பசியை போக்க தலைமுடியை விற்ற பாசத் தாய்!
[Friday 2020-01-10 17:00]

தனது தலைமுடியை விற்று அதில் கிடைத்த பணத்தால் குழந்தைகளின் பசியை போக்கிய பெண்ணிற்கு, மாதாந்திர உதவிக்தொகை கிடைக்கும் வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வீமனூரை சேர்ந்த செல்வம் என்பவர் தொடங்கிய செங்கல் சூளை நஷ்டம் அடைந்ததால், அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கணவர் பெற்ற கடனை அடைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அவரது மனைவி பிரேமா, செங்கல் சூளை ஒன்றில் கூலி வேலை செய்து வந்தார்.

உடல் நிலை பாதிப்பால் வேலைக்கு செல்லாத பிரேமாவிடம் அன்றைய தினம் குடும்ப செலவுக்கான பணம் இல்லை. இதனால் தலைமுடியை விலைக்கு வாங்கும் நபரிடம் மொட்டை அடித்துக் கொண்டு, தனது தலைமுடியை 150 ரூபாய்க்கு விற்று உணவு தேவையை பூர்த்து செய்தார். இந்த தகவலை அறிந்த மாவட்ட நிர்வாகம் பிரேமாவிற்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்க வகையில் ஏற்பாடு செய்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா