Untitled Document
November 26, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்காவில் 'ராமாயணா' செய்த புதிய வசூல் சாதனை!
[Thursday 2026-11-26 16:00]

ராமாயணா திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 1800+ கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், வட அமெரிக்காவில் புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ராமாயணா. இயக்குநர் நிதேஷ் திவாரி இப்படத்தை இயக்க, ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், காஜல் அகர்வால் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். Hans Zimmer மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 1800+ கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதனால், இந்திய சினிமாவிலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக ராமாயணா சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அதற்கு முன் வட அமெரிக்காவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்கிற சாதனையை படைத்துவிட்டது. 20 நாட்களில் வட அமெரிக்காவில் ராமாயணா திரைப்படம் $28.77 Million வசூலித்து இந்த சாதனையை படைத்திருக்கிறது. இதற்கு முன் $28.6 Million வசூல் செய்து முதலிடத்தை பிடித்திருந்த துரந்தர் தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா