Untitled Document
November 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிளாக் பஸ்டர் ராமாயணா படம் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-11-24 16:00]

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராமாயணா. ஹிந்தியில் பெரிய பட்ஜெட்டில் தயாராகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. ஆனால் டப்பிங் படம் என்று சொல்ல முடியாதபடி ஒவ்வொரு மொழிக்கேற்று கச்சிதமாக எடுத்திருந்தார்கள்.

ராமராக ரன்பீரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ் ஆகியோர் நடித்து கலக்கிவிட்டார்கள். இப்படத்திற்கு இசையமைப்பதற்காக ஏ.ஆர்.ரகுமான் பல படங்களின் வாய்ப்பை நிராகரித்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 1500 கோடியை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

உலகம் முழுவதும் பல கோடி வசூலித்த இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 65 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா