Untitled Document
November 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கயாடு லோஹர் நடிப்பதை தாண்டி செய்யும் ஒரு விஷயம்!
[Saturday 2026-11-21 07:00]

நடிகை கயாடு லோஹர் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் கைவசம் ஏராளமான படங்கள் இருக்கிறது. இளசுகளை அதிகம் கவர்ந்து வரும் கயாடு லோஹருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 3.7 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கயாடு லோஹர் நடிப்பது ஒருபக்கம் இருக்க தற்போது மலையேற்றம் செய்ய தொடங்கி இருக்கிறார். 3700 மீட்டர் உயரம் உள்ள Dayara bugyal Bakaira Top என்ற இடத்திற்கு அவர் மலையேறி சென்று இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா