Untitled Document
November 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சிறு வயதிலேயே முதலை, ஒட்டகம் சாப்பிட்ட ஸ்ருதி ஹாசன்: சமைத்து கொடுத்த கமல் ஹாசன்!
[Thursday 2026-11-19 16:00]

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது தந்தை கமல்ஹாசன் சிறுவயதில் தனக்கு பல வித்தியாசமான உணவு வகைகளை சமைத்து கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்ப்போம். இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் நாளை தெலுங்கில் AOT திரைப்படம் வெளியாகிறது. இதை தொடர்ந்து அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து Train திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தனது தந்தை கமல்ஹாசன், சிறுவயதில் தனக்கு பல வித்தியாசமான உணவு வகைகளை சமைத்து கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதில், முதலை, ஒட்டகம், கடல் குதிரை உள்ளிட்டவற்றின் இறைச்சியை சிறுவயதிலேயே சாப்பிட்டதாகவும், குட்டி ஆக்டோபஸ் தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒருமுறை பிரிட்ஜை திறந்தபோது, குழம்பில் கடல் குதிரையை பார்த்ததாகவும், அதுவரை கடல் குதிரைகள் உண்மையில் இருக்கும் என்பதே தனக்கு தெரியாது என்றும் ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா