Untitled Document
November 17, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கில்லி பட விஜய்யின் தங்கைக்கு திருமணம் முடிந்தது!
[Monday 2026-11-16 07:00]

கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்த நடிகை ஜெனிஃபருக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. திருமண வீடியோவை பிரபல சின்னத்திரை நடிகை ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் நான்சி ஜெனிஃபர். இவர் தளபதி விஜய்யின் தங்கையாக கில்லி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இன்று வரை இவரை விஜய்யின் தங்கை என்றுதான் அடையாளம் காண்கிறார்கள். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் வல்லி, சித்தி 2 போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று நடிகை ஜெனிஃபருக்கு இன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமண வீடியோவை நடிகை ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா