Untitled Document
November 17, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சூப்பர்சிங்கர் சாம் விஷால் - ஸ்ரீநிஷா நிச்சயதார்த்தம் முடிந்தது!
[Friday 2026-11-13 07:00]

விஜய் டிவியின் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆன பலரும் தற்போது முன்னணி பாடகர்களான வலம் வருகின்றனர். அப்படி முன்னணி பாடகர்களான இருக்கும் சாம் விஷால் மாற்று ஸ்ரீநிஷா ஜெயசீலன் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கின்றனர்.

நெருக்கமானவர்கள் மட்டும் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டு இருக்கின்றனர். புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா